நோய் நொடி இல்லாமல் வாழ சிறந்த வழி

நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு ஆன்மீகத்தில் எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று நோய் நொடி இல்லாமல் வாழ நாம் செய்ய வேண்டிய இரண்டு தானங்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த இரண்டு பொருட்களை உங்கள் கைகளால் வாங்கி, இல்லாதவர்களுக்கு, ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் குடும்பத்தில் இருப்பவர்களுடைய நோய் நொடி பிரச்சனை தீரும். படுக்கையிலேயே இருந்து கஷ்டப்படுபவர்களுக்கு கூட ஒரு விடிவு காலம் பிறக்கும். அது மட்டுமில்லாமல் இறக்கும் தருவாயில் கூட இறப்பு … Continue reading நோய் நொடி இல்லாமல் வாழ சிறந்த வழி